கள்வனின் காதலி

சின்ன‌ சின்ன
பொய்கள் கூறி ..
என் சினம் அதனை
கடனாக பெற்று...
நொடிகளில்
கள்ளச் சிரிப்புதனைக்
கொண்டு அக்கடனடைத்து...
மனம் கவர்ந்து
கடத்திச் செல்லும்
கள்வனடா நீ ... !!

இப்படிக்கு,
கள்வனின் காதலி :)

Popular posts from this blog

வசந்த வாழ்க்கை

இறுதி இருக்கைகளும் அலாதி பிரியமும்.. !