பொறாமை தான்!

 உன் சட்டைப் 

பித்தான்களுக்கு 

எல்லாம் 

அகம்பாவம் ..... !

அடங்க மறுத்து 

ஆர்ப்பாட்டம்...!

நாள்தோறும் 

உன்னுடன்

உலா வருகின்றனவே 

அதனால்..!!!

Popular posts from this blog

கள்வனின் காதலி

வசந்த வாழ்க்கை

இறுதி இருக்கைகளும் அலாதி பிரியமும்.. !