தவம் !

 உன் சட்டைப் பையுனுள் ஒளிந்துகொள்ளும்
உயரத்தை
வரமாக கேட்பேன்...
நிமிடத்திற்கு நிமிடம் 
முழு கையளவுச் சட்டையை
நீ
சுருட்டிக் கொள்கையில்
உள்ளிருந்து எட்டிப்பார்த்து...
ரசித்தபடி 
உன் நெஞ்சருகில் 
சுருண்டு ஒட்டிக் கொள்வதற்காக.. !!

Popular posts from this blog

கள்வனின் காதலி

வசந்த வாழ்க்கை

இறுதி இருக்கைகளும் அலாதி பிரியமும்.. !