கல்லூரியின் கலை



விடுமுறையில் வெறுமை கண்ட

பெஞ்சுகளுக்கு

எல்லாம் இனி கொண்டாட்டம்... !

கலர் கலரா சல்வார்களும்... !

அரட்டையும் கிசுகிசுக்களும்....!

கைப்பந்துகளும் 

கிரிக்கட் மட்டைகளும் இசையமைக்க ...

கிட்டார்களும் வயலின்களும் நடனம் ஆடுகின்றன..!!


இப்படிக்கு,

கல்லூரியின் செங்கல்கள்! 

Popular posts from this blog

கள்வனின் காதலி

வசந்த வாழ்க்கை

இறுதி இருக்கைகளும் அலாதி பிரியமும்.. !