வாழும்!
கசிந்து போன
காதல்
கசந்து போகும்...
கடந்தும் போகும்.. !
தித்தித்து
திகட்டியிருந்த
காதல்...
மரத்து போகும்...
மறந்தும் போகும்!
கசந்து..
கடந்து..
மரத்து..
மறந்து..
போன அது
மற்றொரு அந்தாதியாய்...
வேறு கோணம் கண்டு..
வழுயிழந்து
ஒளிந்து
உயிரில் கலந்து
வாழும்!!